×

வேலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் ராகிங்: 7 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட்

வேலூர்: வேலூர் தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் ராகிங்கில் ஈடுபட்ட 7 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஜூனியர் மாணவர்களை உள்ளாடையுடன் விடுதியை சுற்றி  வரச் செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்து கொடுமை செய்த அதிர்ச்சி வீடியோ வெளியானதை அடுத்து 7 சீனியர் மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Vellore , Vellore Private Medical College, Student Hostel, Ragging, Senior Students Suspended
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...