×

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டியது!

கேரளா: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. இதனால் இடுக்கி மாவட்டத்திற்கு தமிழக நீர்வளத்துறை சார்பில் முதல் எச்சரிக்கை கடிதம் அனுப்பி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 138 அடியை எட்டியதும் 2-ம் கட்ட எச்சரிக்கை கடிதம் அனுப்பப்படும். நடப்பாண்டில் 2-வது முறையாக முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது.

Tags : Mullaperiyar , Mullaperiyar dam water level reached 136 feet!
× RELATED முல்லைப்பெரியாறு அணை நீர் திறப்பு...