தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர்: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தம் 3.14 கோடி பெண் வாக்காளர்களும், 3.03 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ளதாக சத்யபிரதா சாகு கூறியுள்ளார். ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிடுவார்கள் என சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.

Related Stories: