வர்த்தகம் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 144 புள்ளிகள் உயர்ந்து 61,329 புள்ளிகளில் வர்த்தகம் dotcom@dinakaran.com(Editor) | Nov 09, 2022 பிஎஸ்இ சென்செக்ஸ் மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 144 புள்ளிகள் உயர்ந்து 61,329 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 45 புள்ளிகள் உயர்ந்து 18,248 புள்ளிகளில் வர்த்தகமாகிவருகிறது.
சரிய தொடங்கியது நகை விலை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.42,560க்கு விற்பனை