உலகத்தை ஒன்றிணைப்பதே ஜி - 20 அமைப்பின் நோக்கமாகும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டெல்லி: உலகத்தை ஒன்றிணைப்பதே ஜி - 20 அமைப்பின் நோக்கமாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய பிரதமர், உலகின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 85 சதவீதத்தை ஜி - 20 அமைப்பு நாடுகள் கொண்டுள்ளதாக கூறினார். உலக மக்கள் தொகையில் ஒன்றில் இரு பங்கினரை பிரதிநிதித்துவப்படுத்துபவை ஜி - 20 நாடுகள் என்றும் புகழாரம் தெரிவித்தார்.

Related Stories: