இந்தியாவின் தலைமையில் நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கான இலச்சினையை வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி..!!

டெல்லி: இந்தியாவின் தலைமையில் நடைபெறும் ஜி20 மாநாட்டிற்கான இலச்சினையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். டிசம்பர் 1 முதல் ஜி20 தலைமை பொறுப்பை ஏற்கும் இந்தியா, 32 வெவ்வேறு துறைகளில் 200 கூட்டங்களை நடத்தும். ஜி20 உச்சி மாநாட்டிற்கான கருப்பொருள் மற்றும் இணையதளத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Related Stories: