இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு காலத்தால் நிருபிக்கப்பட்ட உறவாகும்: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேட்டி

மாஸ்கோ: இந்தியா - ரஷ்யா இடையிலான உறவு காலத்தால் நிருபிக்கப்பட்ட உறவாகும் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரின் விளைவுகளை இந்தியா சந்தித்து வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார். சர்வதேச மற்றும் வட்டார பிரச்சனைகள் குறித்து ரஷ்ய அமைச்சருடன் விவாதித்ததாக ஜெய்சங்கர் கூறினார். 2 நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இருதரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தினார்.

Related Stories: