எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகளில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை : எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்குகளில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்குகளை ரத்து செய்யக்கோரி வேலுமணி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: