தமிழகம் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 10 நாட்களாக நிற்கும் மாருதி ஆம்னி வேனில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை Nov 08, 2022 மாருதி ஆமினி திண்டுக்கல் நிலையம் திண்டுக்கல் : திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 10 நாட்களாக நிற்கும் மாருதி ஆம்னி வேனில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். கோயமுத்தூர் பதிவு எண் கொண்ட காரில் சூட்கேஸ் ஒன்று இருப்பதால் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்துகின்றனர்.
புதுக்கோட்டை சுற்றுவட்டாரங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை: 500 ஏக்கரில் வாழை மரங்கள் சேதமானதால் விவசாயிகள் கவலை
மக்களுக்கு இடையூறு ஏற்படும் சூழல்: சென்னை எழும்பூர் – கடற்கரை வரை 4வது ரயில்பாதை அமைக்கும் திட்டத்தை மாற்றியமைக்க தென்னக ரயில்வே முடிவு..!!
சென்னை குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம் குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில் ஜூன் 10ம் தேதி நடைபெறும்: குடிநீர் வாரியம் தகவல்
கோயிலுக்குள் பட்டியலின இளைஞருக்கு அனுமதி மறுப்பு: குளித்தலை அருகே கோயிலை தற்காலிகமாக மூடிய அதிகாரிகள்
யுனெஸ்கோவின் ‘மைக்கேல் பட்டீஸ்’ விருதுக்கு தேர்வு; மாவட்ட வன அலுவலர் பகான் ஜெகதீஷ் சுதாகருக்கு ஜி.கே.வாசன் பாராட்டு
சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு புகாரில் எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்கலாம்: லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஐகோர்ட் அனுமதி