மாநிலங்களவை அரசாங்க உத்திரவாதங்களுக்கான குழு தலைவராக அதிமுகவின் தம்பிதுரை நியமனம்..!!

டெல்லி: மாநிலங்களவை அரசாங்க உத்திரவாதங்களுக்கான குழு தலைவராக அதிமுகவின் தம்பிதுரை நியமிக்கப்பட்டுள்ளார். மாநிலங்களவை நெறிமுறைகளின் குழு தலைவராக பாஜகவின் மூத்த தலைவர் பிரகாஷ் ஜவடேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை தலைவரான ஜெகதீப் தங்கர் பல்வேறு குழுக்களை மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: