அரசு இலவசமாக வழங்கிய நிலத்தில் குவாரி நடத்துவது குறித்து தமிழக அரசு பதில் தர வேண்டும்: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை : அரசு இலவசமாக வழங்கிய நிலத்தில் குவாரி நடத்துவது குறித்து தமிழக அரசு பதில் தர உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. நிலஉச்ச வரம்பு சட்டத்தின்கீழ் மீட்கப்பட்ட இடங்களை மற்றவர்களுக்கு பத்திரப்பதிவு செய்ய தடை கோரிய வழக்கில், அரசு வழங்கிய இடத்தை வணிகரீதியாக பயன்படுத்தி மணல் குவாரி அமைத்து கனிமவளத்தை திருடுகின்றனர் என மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.  

Related Stories: