தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக திமுக கவுன்சிலர் பிரம்மசக்தி போட்டியின்றி தேர்வு

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவராக திமுக கவுன்சிலர் பிரம்மசக்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  15-வது வார்டு திமுக கவுசிலர் பிரம்மசக்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆட்சியர் செந்திகுமார் அறிவித்துள்ளார். மொத்தம் உள்ள 17 கவுன்சிலர்களில் திமுக கவுன்சிலர்கள் 15 பேர் ஆதரவு, 2 அதிமுக உறுப்பினர்கள் தேர்தலை புறங்கணித்தனர்.

Related Stories: