×

சென்னை தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரயில் சேவையில் பாதிப்பு

சென்னை : சென்னை தாம்பரம் - கடற்கரை இடையே மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எழும்பூர் - பூங்கா நகர் ரயில் நிலையத்துக்கு இடையே உயர்மின் அழுத்த கம்பியில் பழுதால் ரயில் சேவை பாதிக்கப்படுள்ளது.



Tags : Chennai Dambaram , Tambaram, Beach, Electric, Rail, Service, Impact
× RELATED சென்னை தாம்பரம் அருகே கெளரிவாக்கம்...