சென்னையில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு தொடங்கியது

சென்னை: சென்னையில் தொழில் வளர்ச்சி 4.0 மாநாடு தொடங்கியது. தமிழ்நாடு தொழில் நிறுவன சிறப்பு மையங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். தமிழக விண்வெளி, பாதுகாப்பு தொழில் கொள்கை வெளியிடப்படுகிறது. தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகவுள்ளது.

Related Stories: