இந்தியா பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் 95-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து dotcom@dinakaran.com(Editor) | Nov 08, 2022 நரேந்திர மோடி பாஜக எல்.கே. அத்வானி டெல்லி : பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் 95-வது பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். டெல்லியில் அத்வானி இல்லத்துக்கு நேரில் சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
நிலக்கரி வரிவிதிப்பில் முறைகேடு சட்டீஸ்கர் முதல்வர் அலுவலக அதிகாரியின் ரூ.17.48 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அறிவிப்பு
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்: நில அபகரிப்பில் போதிய ஆதாரம் உள்ளது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு
‘இந்தியா மீதான தாக்குதல்’ என்ற குற்றச்சாட்டுக்கு பதிலடி தேசியவாதத்தால் மோசடியை மறைக்க முடியாது: அதானி குழுமத்திற்கு ஹிண்டன்பர்க் குட்டு
பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கவர்னர்கள் மூலம் சிக்கல் வருகிறது: ஜார்க்கண்ட் முதல்வர் குற்றச்சாட்டு