சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டி நேரில் ஆய்வு..!!

சென்னை: சென்னை வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டி நேரில் ஆய்வு செய்தார். மெட்ரோ ரயில் நிலையத்தில் 2ம் கட்ட பணிகளை அமைச்சர் கிஷண் ரெட்டி ஆய்வு நடத்தினார். சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 118.9 கி.மீ. அளவில் 3 வழித்தடங்களில் நடைபெற்று வருகிறது.

Related Stories: