×

பூத் கமிட்டியை வலுவாக அமைத்து தேர்தல் நேரம் மட்டுமல்லாமல் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்: பாஜக தலைவர் அண்ணமலை பேச்சு

மதுரை : பூத் கமிட்டியை வலுவாக அமைத்து தேர்தல் நேரம் மட்டுமல்லாமல் மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காணலாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணமலை தெரிவித்துள்ளார். மதுரை - நரிமேட்டில் பாஜக புதிய நிர்வாகிகள் பதியேற்பு விழாவில் பங்கேற்ற அண்ணாமலை இவ்வாறு கூறினார்.



Tags : BJP ,Annamalai , Booth, Committee, Smooth, Election, People, Problem, Solution, BJP, Annamalai, Speech
× RELATED உயிரே போனாலும் நீட் ரத்து செய்ய மாட்டோம்: அண்ணாமலை திமிர்