×

நாகர்கோவிலில் சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு; கிலோ ரூ.120க்கு விற்பனை..!!

குமரி: நாகர்கோவிலில் சின்ன வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. வெங்காயம் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. நாகர்கோவில் சந்தையில் கிலோ ரூ.120க்கு விற்பனையாகிறது.


Tags : Nagarkovil , Nagercoil, small onion price, increase
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி