தமிழகம் நாகர்கோவிலில் சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு; கிலோ ரூ.120க்கு விற்பனை..!! dotcom@dinakaran.com(Editor) | Nov 08, 2022 நாகர்கோவிலில் குமரி: நாகர்கோவிலில் சின்ன வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. வெங்காயம் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளது. நாகர்கோவில் சந்தையில் கிலோ ரூ.120க்கு விற்பனையாகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து துவங்கியது: கடந்த ஆண்டைவிட வரத்து அதிகம்
சாணார்பட்டி பகுதியில் பூத்து குலுங்கும் மாம்பூக்கள்: அதிக மகசூல் கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் டேங்கர் லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி 2 பேர் உயிரிழப்பு
3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதிவு போதைப்பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை: முதல்வருக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு