ராணுவ பணி சேர்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் ஆவணங்களுடன் வர அறிவுறுத்தல்

சென்னை: வேலூரில் நடைபெற உள்ள ராணுவ பணி சேர்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் ஆவணங்களுடன் வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவம்பர் 15 முதல் 29 வரை நடைபெற உள்ள முகாமில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: