10% இடஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து உதயநிதி ஸ்டாலின் ட்வீட்

சென்னை: சமூக நீதி அடிப்படையில் முன்னேறும் மக்களுக்கு இது ஒரு தடை. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இதை எதிர்த்து போராட வேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பிசி,எஸ்.சி, எஸ்.டி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Related Stories: