நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு

மதுரை: நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்த தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. குற்ற வழக்குகளில் போதிய விசாரணையின்றி குற்றவாளிகள் தப்பித்தனர். இதுபோன்ற விசாரணை குழு அதனை தடுக்கும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: