கோவையில் குற்ற வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு புலனாய்வு குழு

கோவை: கோவையில் கொலை, கொள்ளை, துப்பாக்கிச்சூடு, வெடிபொருள் வழக்குகள் அனைத்தையும் தனி சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும். காவல்நிலையங்களில் பதிவான கொலை, கொள்ளை. வெடிபொருள் வழக்குகளையும் இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Related Stories: