2024 தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி அமையும்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தான் பெரிய கட்சி. பெரிய கட்சி என்ற அடிப்படையில் கூட்டணிக்கு அதிமுக தலைமை ஏற்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் 2024 தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: