×

உங்களை என்னால் திருத்த முடியும்; ஆனால், ஆளுநரையோ, ஒன்றிய அரசையோ திருத்த நாளாகும்: கமல்ஹாசன் பேச்சு

சென்னை: உங்களை என்னால் திருத்த முடியும்; ஆனால், ஆளுநரையோ, ஒன்றிய அரசையோ திருத்த நாளாகும் என பிறந்தநாளை ஒட்டி ம.நீ.ம. கட்சித் தொண்டர்களிடையே கமல்ஹாசன் பேசியுள்ளார். ஜாதி பற்றி பேசுவதை, ஜாதியை தூக்கிப்பிடிப்பதை முதலில் நிறுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Governor ,Union Government ,Kamal Haasan , I can correct you; But it is the day to amend the Governor or the Union Government: Kamal Haasan speech
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...