விதிமீறல் கட்டிடங்களை அனுமதித்துவிட்டு பின்னர் வரைமுறை செய்வதற்கு பதில் நகர், ஊரமைப்பு சட்டத்தை திரும்ப பெற்றுவிடலாம்: ஐகோர்ட் கருத்து

சென்னை: விதிமீறல் கட்டிடங்களை அனுமதித்துவிட்டு பின்னர் வரைமுறை செய்வதற்கு பதில் நகர், ஊரமைப்பு சட்டத்தை திரும்ப பெற்றுவிடலாம் என ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. கோட்டூர்புரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விதிகளை மீறிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: