அக்டோபர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் விராட் கோலி

மும்பை: 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக விராட் கோலி  தேர்வு செய்யப்பட்டார். டி20 போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை விராட் கோலி வெளிப்படுத்தியுள்ளார்.

Related Stories: