உணவு வழங்கல் மற்றும் பாதுகாப்பத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை

சென்னை: உணவு வழங்கல் மற்றும் பாதுகாப்பத்துறையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: