பெரம்பலூர் எம்பியான பாரிவேந்தர் தனது தொகுதியில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்

பெரம்பலூர்: பெரம்பலூர் எம்பியான ஜஜேகே நிறுவனர் பாரிவேந்தர் தனது தொகுதியில் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். லால்குடி அருகே கல்லகம் ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

Related Stories: