×

போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோவுக்கு 50 அடி உயரம் கட்அவுட்

கத்தார்: உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 20 ஆம் தேதி கத்தாரில் தொடங்குகிறது. இதையொட்டி, கோழிக்கோட்டில் ஒரு நதியில் முதலில் மெஸ்ஸி கட்அவுட் 30 அடியில் வைக்கப்பட்டது. போட்டியாக பிரேசில் வீரர் நெய்மர் கட்அவுட் 40 அடிக்கு வைக்கப்பட்டது. தற்போது, போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ கட்அவுட் 50 அடி உயரத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.

Tags : Portugal ,Ronaldo , 50 feet tall cutout of Portugal captain Ronaldo
× RELATED வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்