சென்னை துணை மின் நிலையங்கள் மற்றும் மின் மாற்றிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் dotcom@dinakaran.com(Editor) | Nov 07, 2022 கே. ஸ்டாலின் சென்னை: துணை மின் நிலையங்கள் மற்றும் மின் மாற்றிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக பல்வேறு மாவட்டங்களில் தொடங்கி வைக்கப்பட்டது.எரிசக்தித் துறை சார்பில் 14 துணை மின் நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்டது.
சக பெண் ஊழியரை திருமணம் செய்வதாக கூறி 2 முறை கர்ப்பமாக்கி ஏமாற்றிய சட்டப்பல்கலைக்கழக நூலகர் மீது கற்பழிப்பு உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
சென்னையில் இருந்து ஹஜ் பயணிகள் செல்லும் வகையில் நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஹஜ் குழு உறுப்பினர் நன்றி
மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறை.. கேரள அரசின் அறிவிப்புக்கு மநீம வரவேற்பு... தமிழகத்திலும் செயல்படுத்த வலியுறுத்தல்!!
பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப் பாடமாக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் வேண்டுகோள்!!
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நீர்வழித்தடங்களில் கொசுப்புழுக்கள் ஒழிப்புப் பணி தீவிரம்..!!