துணை மின் நிலையங்கள் மற்றும் மின் மாற்றிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: துணை மின் நிலையங்கள் மற்றும் மின் மாற்றிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக பல்வேறு மாவட்டங்களில் தொடங்கி வைக்கப்பட்டது.எரிசக்தித் துறை சார்பில் 14 துணை மின் நிலையங்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

Related Stories: