கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: கமல்ஹாசனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு இணையற்ற கலைஞனாக, தொடர்ந்து எங்களை ஆச்சரியப்படுத்தும் நடிகர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளை அசைக்காமல் கடைப்பிடிப்பது எங்களை ஊக்குவிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: