திருச்சியில் ஐடி நிறுவன பேருந்து மோதி பெண் ஊழியர் பலி

திருச்சி: திருச்சியில் நவல்பட்டு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த காயத்ரி என்பவர் ஐடி நிறுவன பேருந்து மோதி உயிரிழந்தார். காயத்ரி சென்ற இருசக்கர வாகனம் மீது ஐடி நிறுவன பேருந்து மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

Related Stories: