திருச்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தீவிரம்

திருச்சி: திருச்சி பீமநகர், மாசிங்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை பாதுகாப்போடு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

Related Stories: