சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் ஆய்வு

சென்னை: சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு நேரில் சென்று ஆய்வு செய்தார். மீண்டும் மழை தொடங்குவதற்கு முன்பு முன்னெச்சரிக்கை பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: