விளையாட்டு டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணிக்கு 187 ரன் இலக்கு dotcom@dinakaran.com(Editor) | Nov 06, 2022 டி-20 உலகக்கோப்பை துடுப்பாட்ட ஜிம்பாப்வே மெல்போர்ன்: டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற 187 ரன்களை இந்தியா அணி நிர்ணயித்தது. முதலில் ஆடிய இந்தியா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை எடுத்தது.
நாக்பூரில் அசத்தப்போவது யார்? இந்தியா-ஆஸி. மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்: டாப் 2 அணிகள் மோதுவதால் பெரும் எதிர்பார்ப்பு