×

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Research Centre , Heavy rain likely in 16 districts in Tamil Nadu today: Meteorological Department Information
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...