உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 2 தங்கப் பதக்கம்

ஜப்பான்: உலக பாரா பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா 2 தங்கப் பதக்கம் வென்றது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பாகத் தங்கம் வென்றார். மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த மனிஷா தங்கப் பதக்கம் வென்றார்.

Related Stories: