செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது

செம்பரம்பாக்கம்: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால், ஏரிக்கு நீர் வரத்தும் குறைந்தது. விநாடிக்கு 310 கன அடி நீர் வரும் நிலையில், தொடர்ந்து 5வது நாளாக உபரி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது.

Related Stories: