டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்துக்கு 142 ரன்கள் இலக்கு

சிட்னி: டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்துக்கு 142 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்து 141/8 ரன்கள் சேர்ந்தனர். இலங்கையில் அணியில் அதிகபட்சமாக பதும் நிகன்கா 67, பனுகா ராஜபக்ச 22 ரன்கள் சேர்த்தனர். 

Related Stories: