கோவை உக்கடம் பகுதியில் 7 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ எடை முருகன் சிலை மீட்பு: சிலை கடத்தல் தடுப்பு பிரிவுசிலை கடத்தல் தடுப்பு பிரிவு

கோவை: கோவை உக்கடம் பகுதியில் 7 லட்சம் மதிப்புள்ள 300 கிலோ எடை கொண்ட 4 அடி உயர முருகன் சிலை மீட்கப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சந்திரசேகர் தலைமையிலான குழுவினர் நடத்திய சோதனையில் சிலைகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: