2011-க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 2011-க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களுக்கு மீண்டும் திட்ட அனுமதி கோரி புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று தனியார் பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. 2011-க்கு பின் கூடுதல் கட்டிடம் கட்டியிருந்தாள் திட்ட அனுமதி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். பள்ளியின் அங்கிகாரத்தை புதுப்பிக்க கோரிய மனுவுடன் கட்டிட அனுமதி சான்று அல்லது விண்ணப்பித்ததற்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது

Related Stories: