கோவையில் சுமார் ரூ.23 லட்சம் மதிப்புள்ள 153 செல்போன்கள் மீட்பு: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டி

கோவை: கோவையில் சுமார் ரூ.23 லட்சம் மதிப்புள்ள 153 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. பல்வேறு திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோவையில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா விவகாரத்தில் 15 பேர் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேட்டியளித்துள்ளார். 

Related Stories: