கரகாட்டம் நடத்த கட்பாடுகள், நிபந்தனைகள் விதித்து உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: கரகாட்டம் நடத்த கட்பாடுகள், நிபந்தனைகள் விதித்து உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. கரகாட்டத்தின்போது கண்ணியமான உடை அணிய வேண்டும்.  கரகாட்ட நிகழ்ச்சிகளில் இரட்டை அர்த்த வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. நீதிமன்ற கடடுபாடுகளை மீறினால் நிகழ்ச்சியை நிறுத்த சட்டரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளனர்.

Related Stories: