நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசணை வெளியீடு

சென்னை: நகராட்சி,  மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசணை வெளியிட்டுள்ளது. பல்வேறு பணிகளுக்காக ரூ.10 லட்சம் வரை அனுமதி வழங்க மாநாகராட்சி ஆணையருக்கு இருந்தா அதிகாரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாநாகராட்சி ஆணையர் தற்போது ரூ.1 கோடி வரை நிதி ஒதுக்க அனுமதி வழங்கும் அதிகாரம் அளித்து தமிழ்நாடு அரசு அரசனை பிறப்பித்துள்ளது.

Related Stories: