சென்னையில் ரயில் முன் தள்ளிவிட்டு மாணவியை கொலை செய்த சதிஷ் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: சென்னையில் ரயில் முன் தள்ளிவிட்டு மாணவியை கொலை செய்த சதிஷ் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று  காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவு அளித்துள்ளார். செப் 13-ம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் மாணவி சத்யபிரியாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார்.

Related Stories: