தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ்.பேரணி தற்காலிகமாக ஒத்திவைப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த ஆர்.எஸ்.எஸ்.பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ்.பேரணியை சுற்றுச்சுவர் இருக்கும் மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்து மேல்முறையிடு  செய்துள்ளனர். உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆர்எஸ்எஸ் திட்டம் வகுத்துள்ளது.

Related Stories: