சென்னையில் மழைவெள்ளத்தில் மிதப்பதற்கு பதில் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: சென்னையில் மழைவெள்ளத்தில் மிதப்பதற்கு பதில் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார்கள் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.  சென்னை மேற்குமாம்பலத்தில் சிறப்பு மருத்துவ முகாம் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு ஆகியோர் பங்கேற்றனர்.

Related Stories: