மீனாட்சி அம்மன் கோயிலுக்கு புதிய இணையதளம்

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்காக, தனியார் நிறுவனம் மூலம் www.maduraimeenakshi.org என்ற இணையதளம் துவங்கப்பட்டது. பின்னர் அந்த இணையதளம் மூடப்பட்டது. அதற்கு பதிலாக தமிழ்நாடு அரசு இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in என்ற அலுவல்சார் இணையதளம்  உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: